திருக்குறளும் அதற்கான விளக்கவுரையும்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.


திருக்குறள்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு


விளக்கவுரை;

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

திருக்குறள்

வானின் றுலகம் வழங்கி வருதலாற் றானமிழ்த மென்றுணரற் பாற்று.


விளக்கவுரை;

வான் நின்று உலகம் வழங்கி வருதலால் = மழை இடையறாது நிற்ப உலகம் நிலைபெற்று வருதலான்; தான் அமிழ்தம் என்று உணரற்பாற்று = அம்மழைதான் (உலகத்திற்கு) அமிழ்தம் என்று உணரும் பான்மையை உடையது.

இது தமிழர் வானொலி இது உலக தமிழர்களுக்கான சர்வதேச வானொலி.

முகவரி
Cavendish House,Unit 5,1st Floor Burnt Oak BroadwayEdgware,Middlesex HA85AW
London, UK
+44 (0) 207 101 4618
Copyright © 2020 Designed by: தமிழர் வானொலி